#Breaking : உள்ளே புகுந்து முக்கிய தலையை எடுத்த உக்ரைன்... ரஷ்யாவுக்கு மரண அடி... ஆடிப்போன புதின்... அதிர்ச்சியில் உலகம்

x

வெடிகுண்டு ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் வைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

ரேடியோ சிக்னல் வாயிலாக வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக புலனாய்வு விசாரணையில் தகவல்

ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் உயிரிழப்பு

உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் உயிரிழப்பு

மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிப்பு

ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படை ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழப்பு

இகோர் கிரில்லோ கொல்லப்பட்டதற்கு பின்னணியில் உக்ரைன் - ரஷ்ய புலனாய்வு பிரிவு

மாஸ்கோவில் ரஷ்ய அதிகாரி கொல்லப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றது

உக்ரைனில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

உக்ரைன் தாக்குதலை தொடர்ந்து மூத்த அதிகாரிகள் பாதுகாப்பை ரஷ்யா அதிகரிப்பதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்