BREAKING | Putin | Russia | Ukraine உக்ரைன் போர்... உலகுக்கே தலைப்பு செய்தியான புதின் எடுத்த முடிவு?
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தயார் - புதின்/30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம்
தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவும் உடன்பாடு என தகவல்/நிரந்தர அமைதி மற்றும் பிரச்சினைக்கான மூல காரணத்தை விவாதிக்க புதின் அழைப்பு/"போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் நிறைய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது"/அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு
Next Story