செல்லப்பிராணியாக வளரும் பன்றி குட்டிகள்...

x

பெரும்பாலும் வீட்டுக்குள்ள வச்சு செல்லப்பிரானி வளக்குறதுனாலே... அந்த லிஸ்ட்ல பெரும்பாலும் இடம் பிடிக்குறது... ஒன்னு நாயா இருக்கும்... இல்லைனா பூனையா இருக்கும்... ஆனா இங்க நாய், பூனையோட சேத்து பன்னியையும் செல்லப்பிரானியா வளத்துட்டு வராங்க Manon Rault...

பிரான்ஸ் நாட்ட சேந்தவங்க தான் Manon Rault... கடந்த 2018-ல இவங்களோட பக்கத்து வீட்டுகாரங்க ரெண்டு பண்ணிகுட்டிய இரைச்சிக்காக வாங்கி வளத்துருக்காங்க ஆனா அதை அவங்களால வளர்க்க முடியாம போய் கை விட்டதுனால... அந்த ரெண்டு பண்ணிகூட்டிகளையும் நான் வளக்குறேன்னு சொல்லி தத்தெடுத்துகிட்டாங்க Manon Rault...தன்னோடா நாய் , பூனைகள எப்படி செல்லமா பாத்துகிறாங்களோ... அதே அன்பையும் பாசத்தையும் எடை குறையாம பன்னி குட்டிக்கும் குடுத்துருக்காங்க....அதுல ஒரு பண்ணிக்கு குஸ்டானும்... இன்னோரு பன்னிக்கு லியோன்னு... பேரு வச்சு... நிறைய சோறும் வச்சு வளத்துட்டு வராங்க...

Manon Rault உங்களுக்கு ஏன் பன்னிக்குட்டி மேல இம்புட்டு காதல்னு கேட்டா... பன்றியும் நம்ம வீட்டுல வளக்க கூடிய செல்லப்பிரானிகள்ள ஒன்னு தான்... ரொம்ப பாசக்கார விலங்கும் கூட... ஆனா நம்ம மனுஷங்க... இதை இறைச்சி நோக்கத்துக்காக மட்டும் வளக்குறாங்க.... அது மாறனும்னு தான் பன்னிய தத்தெடுத்து வளக்குறேன்... என்னை பாத்தாச்சும் 4 பேரு மாறுவாங்கங்குற ஒரு நம்பிக்கல இதை பண்றேன் சொல்லி... நம்ம ஹார்ட் டச் பண்ணிட்டாங்க....மொத்தத்துல பால் விளம்பரத்துல வர மாதிரி... நான்,பண்ணி குட்டி சொந்தோசமான குடும்பம் இதுக்கு மேல என்ன வேனும்... அப்டினு சொல்லுது... இவங்களோட லைவ்ஃப் ஸ்டைல்


Next Story

மேலும் செய்திகள்