பூமியில் ஒரு நிஜ சொர்க்கம்! சிலிர்த்து துள்ளிக்குதிக்கும் மக்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், சொர்க்கபுரி போல் காட்சியளிக்கிறது... இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... காதல் நகரமான பாரிஸின் அழகை பனிப்பொழிவு மெருகேற்றியுள்ள காட்சிகளைக் காண்போம்...
Next Story