பாகிஸ்தானில் உயரப் பறந்த இந்திய தேசியக் கொடி

x

பாகிஸ்தானில் மண்ணுல இந்திய தேசிய கொடி பறந்தது இணையத்துல ஹாட் டாபிக்கா ஓடிட்டு இருக்கு..

கொஞ்ச நாள் முன்னாடி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியாவ தவிர்த்து மற்ற நாடுகளோட தேசியக் கொடியை மட்டும் பாகிஸ்தான் வாரியம் ஸ்டேடியத்துல பறக்கவிட்டது சர்ச்சையா வெடிச்சுது.

இப்ப கராச்சியில நடந்த முதல் போட்டியில இந்திய தேசியக் கொடியும் பறக்கவிட்டு சர்ச்சையைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க...

பாதுகாப்பு காரணமா இந்திய டீம் பாகிஸ்தான் போகததால, எல்லா மேட்சும் துபாய்ல நடக்குது. நாளைக்கு வங்கதேசத்தோட களமிறங்குது இந்தியா...


Next Story

மேலும் செய்திகள்