``கடைசியில் அந்த அதிசயம் நிகழ்ந்தே விட்டது'' - உலகமே கொண்டாடும் ஒரு வீடியோ..!

x

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை "ஓப்பன்ஹெய்மர்" படத்திற்காக கிறிஸ்டோஃபர் நோலன் பெற்றுள்ளார்... முதன்முறையாக ஆஸ்கர் விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார் கிறிஸ்டோஃபர் நோலன்... இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளார் சிலியன் மர்ஃபி, ந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை இப்படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.), வென்றார்... சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை ஜெனிபர் லேம் ( Jennifer Lame) வென்றுள்ளார்... சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ஹொயிட் வேன் ஹொய்டெமாவுக்குக் (Hoyte Van Hoytema) கிடைத்துள்ளது... அதேபோல், சிறந்த அசல் இசைக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்காக லுட்விக் கோரன்சன் (Ludwig Goransson) வென்று அசத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்