ஊர் விட்டு டூர் கிளம்பலாம் வாங்க...
இந்த வாரம் நாம ஊர் சுத்தி பார்க்க போற நாடு... கொண்டாட்டங்களுக்கு பேர் போன South korea...
எது... இந்தா ஒருத்தரு அன்டர் கட் ஹேர் ஸ்டைலோட... ஒவ்வொரு நாடுகிட்டயும் ஒரண்டை இழுத்துகிட்டு இருப்பாரே அவரோட நாட்டுக்கானு நீங்க யோசிக்குறது புரியுது, அது நார்த் கொரியா... நம்ம போக போறது சவுத் கொரியா....
Next Story