தலைகீழாக மாறிய வடகொரியா நிலவரம்
வடகொரியா தலைநகரான பியாங்யாங் உள்பட பல இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பியாங்யாங், தெற்கு ஹம்கியாங், ஜகாங் உள்ளிட்ட மாகாணங்களில் தெருக்கள், சாலைகளில் 2 அடி உயரம் வரை பனிகட்டிகள் படர்ந்து கிடக்கின்றன. கொட்டும் பனிமழையில், பாதுகாப்பு கவசங்கள் அணிந்தபடி, மக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். தெருக்களும் சாலைகளும் மரங்களும் பனியால் மூடப்பட்டு வெண்போர்வை போர்த்தியது போல் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தன.
Next Story