வடகொரியாவின் பகீர் ஸ்டேட்மென்ட் - போரை நிறுத்த விரும்பும் டிரம்புக்கு ஷாக்
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்... ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு, கிம் ஜாங் உன்னை பியோங்யாங்கில் நேரில் சந்தித்தார்.. அப்போது ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ரஷ்யாவின் போராட்டத்திற்கு தனது நாடு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கிம் உறுதியளித்தார்... பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் ரஷ்யா - வட கொரியா இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Next Story