ஏமனில் கேரள நர்ஸ்-க்கு மரண தண்டனை தடுக்கப்படுமா - இந்தியா சொன்ன தகவல்

x

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வங்கதேசம் கோரிக்கை விடுக்கும் விவகாரத்தில், வங்கதேசத்திடம் இருந்து தகவல் பெற்றிருப்பதாகவும், இவ்விவகாரத்தில் மேற்கொண்டு எதுவும் கூற முடியாது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதே போல் ஏமனில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் செவிலி நிமிஷா பிரியாவை மீட்க அவரது குடும்பத்திற்கு இயன்ற உதவியை செய்வதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். மேலும் டிரம்ப் பதவி ஏற்புக்கு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு விரைவில் தெரிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்