அறிவித்தது இஸ்ரேல் - அப்படியே சைலண்டான உலகம்..!

x

காசாவில் 15 மாதங்களாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், பணய கைதிகளை விடுவிப்பதில் இழுபறி நீடித்ததால், இஸ்ரேல் படையினர் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து, மூன்று பெண் பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த பொதுமக்கள் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்