"நெதன்யாகுவுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும்" | donald trump | Netanyahu

x

காசா போர் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தி காசாவில் ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுதலை செய்ய வழிவகுக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிணைக்கைதிகளின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். போர் ஒப்பந்தத்தின் படி கரினா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பா ஆகிய 4 இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளை ஹமாஸ் விடுவித்தது. இந்நிலையில் முழுமையாக ஒப்பந்தத்தை செயல்படுத்த நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்