`நிலவில் தண்ணீர் உள்ளதா?' - விஞ்ஞானத்தின் அடுத்த லெவலுக்கு சென்ற நாசா | NASA | Falcon-9 Rocket

x

நிலவில் தண்ணீர் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, லூனார் டிரெயில்பிளேசர் (Lunar Trailblazer) என்ற விண்கலத்தை ஏவியது. ப்ளோரிடாவில் (FLORIDA) உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன்-9 ராக்கெட் (SpaceX Falcon 9 rocket) மூலம் விண்கலம் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் நிலவில் நீரின் ரகசியங்களை ஆய்வு செய்வதுடன், குளிரான பகுதியில் மறைந்துள்ள நீர், பனியை தேடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்