தைப்பூசம் - மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிபட்ட பக்தர்கள்

x

தைப்பூசத்தையொட்டி மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மலேசியாவில் உள்ள பத்துமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் வழிபாடு நடத்தினர். மலேசியாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் முருகனை வழிபட்டனர். பத்துமலை முருகன் கோவிலில் கடந்த 1891 முதல் தைப்பூச விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்