பேண்ட் அணியாமல் ஃப்ரீயாக ரயில் பயணம்... ஆச்சரியப்பட வைக்கும் வினோத காட்சிகள்
லண்டனில் “No Trousers Tube Ride“ஐ ஒட்டி கால்சட்டை அணியாமல் பல பயணிகள் ரயில்களில் ஃப்ரீயாக பயணித்தது நகைப்பை ஏற்படுத்தியது... ட்ரவுசரோ, பேண்ட்டோ அணியாமல் விதவிதமான உள்ளாடைகளுடன் மட்டும் பயணிகள் ரயில்களில் பயணித்ததை பலரும் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்...
Next Story