கிம்மின் எதிர்வினை எப்படி இருக்கும் என எதிர்பார்த்த உலகம் - முதன்முறையாக வாய் திறந்த வடகொரியா
தென்கொரிய அதிபர் பதவி பறிப்பு விவகாரம் குறித்து வடகொரியா முதன்முறையாக வாய் திறந்துள்ளது... தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் யோல் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது... அவர் ராணுவ சட்டம் அமல்படுத்தி பின் திரும்பப் பெறப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பதவி பறிக்கப்பட்டது. இந்த சூழலில் தென்கொரியாவையும் யூன் சுக் யோலையும் கைப்பாவையாக விமர்சித்த வடகொரியா, யூன் சுக் யோலை கலகத் தலைவர் என குற்றம் சாட்டியது...
Next Story