குழந்தைசாமியாக மாறிய கிம்ஜாங் ... குழந்தைகளை கொஞ்சி விளையாடிய காட்சி - வண்ணமயமான வடகொரியா...

x

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அன்பு மனைவி மற்றும் ஆசை மகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் உற்சாகமாக கலந்து கொண்டார்... ப்யோங்யாங்கில் கண்களைக் கவரும் வாண வேடிக்கைகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு களைகட்டியது... குழந்தைகள் கிம்முக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ, அவர் குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு நெகிழ்ந்தார்...


Next Story

மேலும் செய்திகள்