இணையத்தில் வைரலாகும் கமலா ஹாரிஸின் ஷாப்பிங் வீடியோ
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது கணவர் எம்ஹாஃப் உடன் கலிபோர்னியாவில் உள்ள மளிகை கடை ஒன்றில் ஷாப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அப்போது மக்களுடன் மிகவும் இயல்பாக கமலா ஹாரிஸ் கலந்துரையாடுவதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிளாஸ்டிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட கமலா ஹாரிஸின் கையில் பிளாஸ்டிக் பை இருப்பது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
Next Story