இதுகளுக்குள்ளயும் வழி விடுறதுல பிரச்சினையா..?

x

இதுகளுக்குள்ளயும் வழி விடுறதுல பிரச்சினையா..?

நம்ம தான் ஆக்சிடென்ட் பண்ணி நடு ரோட்லயே சண்டை போடுறோம்னு பாத்தா கழுதை இதுகளும் இப்டி சண்டைபோடுதுக...

இது என்னடா... அமெரிக்க அதிபருக்கு வந்த சோதனை...

நான் எத்தனையோ நெயில் ஆர்ட்ட பாத்துருக்கேன்டா... ஆனா கரப்பான் பூச்சி, தேள்லெல்லாம் வச்சு இப்டி ஒரு நெயில் ஆர்ட்ட நான் பாத்தது இல்லடா....

ஆனா ஒன்னு நெயில் ஆர்ட்டுங்குற பேர்ல நீங்க எல்லை மீறி போரீங்கடா... இது நல்லால சொல்லிபுட்டேன்...வேல் படத்துல நம்ம சூர்யா... ஒரு பஞ்ச் டைலாக் பேசிருப்பாருல... அட அதாங்க...

நல்லெண்ணை ஊத்துனா நல்லா எரியும்... மண்ணென்ன ஊத்துனா மச மசனு எரியும்... தேங்கா எண்ணெய் ஊத்துனா தெளிவா எரியும்... ஆசிட்ட ஊத்துனா அப்பவே எரியும்... ஹான் அது தான்... தமிழ்ல கேட்ட இந்த டைலாக்... ஒருத்தர் இங்லீஸ்ல டப்பிங் பண்ணி போட்ருக்காரு பாருங்க... பாக்க ஃபன்னா இருந்தாலும்... கேக்க ஒரு மாதிரி நல்லாருக்கு


நூறு ரூபாய் குடுத்து போன் ஸ்டான்ட் வாங்க வக்கு இல்லை... என்னோட கால ஃபோன் ஸ்டான்ட்டா யூஸ் பண்ண வந்துட்டான்... தூக்கிட்டு ஓட்றா உன் ஃபோன....

வானத்துல AIR ஷோ பண்ணி பாத்துருக்கேன்... ஆனா நம்ம பங்காளி நாட்டுல ஒருத்தர் வேடிக்கை பாக்க வந்த VIP மேலயே Ari ஷோ பண்ணியிருக்காரு...வானத்துல AIR ஷோ பண்ணி பாத்துருக்கேன்... ஆனா நம்ம பங்காளி நாட்டுல ஒருத்தர் வேடிக்கை பாக்க வந்த VIP மேலயே Ari ஷோ பண்ணியிருக்காரு...

டேய்... என்னடா யூ டியூப் பட்டன்ஸ்ஸ ஃபேக்கா வெல்டிங்ல ரெடி பண்ணிட்டு இருக்கீங்க...

ஆத்தி... சில்வர் பட்டன்னு... கோல்டு பட்டன்னு... எல்லாம் வச்சுருக்கீங்களேடா... இதெல்லாம் யூடியூப் காரன் பாத்தா என்ன நெனைப்பாங்க...

நல்லா இருக்குயா உங்க ஐடியா...


Next Story

மேலும் செய்திகள்