நாளை வெளியாகிறது ஜாக்கி சானின் “A Legend“-ரசிகர்கள் ஆர்வம்

நாளை வெளியாகிறது ஜாக்கி சானின் “A Legend“-ரசிகர்கள் ஆர்வம்
x

ஜாக்கிசான் நடித்துள்ள A Legend - ‘The Myth 2’திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்... இப்படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியான தி மித்தின் தொடர்ச்சியாகும்... ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள A Legendல் ஜாக்கி சானுடன், லே சாங், நா ஜா, ஆரிப் லீ ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் 70 வயதிலும் ஜாக்கி சான் அசராமல் ஆக்‌ஷனில் கலக்குவதைக் காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்