எரிபொருள் கிடங்கில் பயங்கர வெடி விபத்து.. கருகி பலியான 3 பேர் | Italy
எரிபொருள் கிடங்கில் பயங்கர வெடி விபத்து.. கருகி பலியான 3 பேர் | Italy
#Italy #ThanthiTv
இத்தாலி நாட்டில் எரிபொருள் கிடங்கு வெடித்த விபத்தில் 2 பேர் பலியாகினார். டஸ்கன் பகுதியில் உள்ள புளோரன்ஸ் நகரத்தின் புறநகர் பகுதியில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், 3 பேர் மாயமாகியுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிபொருளை ஏற்றுவதற்காக லாரிகள் காத்திருந்த நிலையில், இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக, தீப்பற்றியதுடன், கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின், தீ கட்டுப்படுத்தப்பட்டது
Next Story