இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் - 5 செய்தியாளர்கள் உயிரிழப்பு | Isreal | Gaza | War | Thanthi TV

x

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஊடகத்தை சேர்ந்த 5 செய்தியாளர்கள் உயிரிழந்து இருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. அல்-அவ்தா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் விமானப்படை வீசிய ஏவுகணையில் செய்தியாளர் வாகனம் என குறிப்பிடப்பட்டிருந்த கார் எரிந்துள்ளது. இதற்கிடையே காரில் பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்ததும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்