உலகையே உலுக்கி போட்ட இஸ்ரேல் போர் - வெளியான இதய துடிப்பை நிறுத்தும் தகவல்

x

உலகையே உலுக்கி போட்ட இஸ்ரேல் போர் - வெளியான இதய துடிப்பை நிறுத்தும் தகவல்


காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 44ஆயிரத்து 580ஆக அதிகரித்துள்ளது... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படைகளால் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... போர் துவங்கியது முதல் இன்று வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 739 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்லனர்... தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் மனிதாபிமான வழிதடத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி ஹமாசின் மூத்த தளபதி ஒசாமா கானிம் உள்பட பல ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது... இத்தாக்குதலில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்