கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை..? - உலகை அதிர வைத்த இஸ்ரேலின் கொடூரம்
காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 319ஆக அதிகரித்துள்ளது... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போரால் சிதைந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டன. 2ம் கட்ட காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முடக்குவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Next Story