போர் நிறுத்தம் - இஸ்ரேல் ராணுவ தலைவர் பதவி விலகுவதாக அறிவிப்பு

x

இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹாலேவி, தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்று, தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹெர்சி ஹாலேவி தனது பதவியை ரா​ஜினாமா செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்