சொன்னதை செய்த இஸ்ரேல் - ஆனந்த கண்ணீர் விட்ட பாலஸ்தீனர்கள்
போர் நிறுத்த ஒப்பந்தப்படி, பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன சிறைக்கைதிகள் பேருந்து மூலம் மேற்கு கரையிலுள்ள ரமல்லாவுக்கு வந்தனர். அப்போது அங்கு காத்திருந்த உறவினர்கள், கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். இதனிடையே, இஸ்ரேல் பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
