போர் நிறுத்தம் என நினைத்த உலகத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. இஸ்ரேல் கடைசியாக போட்ட குண்டு

x

போர் நிறுத்தம் என நினைத்த உலகத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியே தலை காட்டிய ஹமாஸ்..இஸ்ரேல் கடைசியாக போட்ட குண்டு


இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொண்டு வந்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

இஸ்ரேல் படைகள் தாக்குதலில் உருக்குலைந்து கிடைக்கும் அல் சஃப்தாவி (Al Saftawi) நகரில் நம்பிக்கை, மகிழ்ச்சியோடு வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள் காசா மக்கள்...

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 15 மாத கால போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் 16 ஆம் தேதி கையெழுத்தானது.

ஞாயிற்றுக்கிழமை காலை போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட வேளையில், ஹமாஸ் விடுவிப்பதாக சொன்ன பிணைக் கைதிகள் விபரங்களை தரவில்லை எனக் கூறி தாக்குதலை தொடர்ந்தது இஸ்ரேல்...


Next Story

மேலும் செய்திகள்