உலகையே குழம்பவிட்ட இஸ்ரேல், ஹமாஸின் விபரீத அறிவிப்புகள் - நரகத்தில் நுழைந்தது காசா..தெற்கே ஓடும் ஐநா

x
  • மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல் - வடகாசா மக்கள் செய்வதறியாது குழப்பம்
  • அடுத்த 24 மணிநேரத்தில் வட காசாவில் வாழக்கூடிய 10 லட்சம் மக்கள் துரிதமாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது
  • வடகாசாவில் இயங்கிய ஐ.நா. அமைப்புகள் தெற்கு பகுதிக்கு மாற்றம்
  • வட காசாவில் பள்ளிகள், பதுங்கும் இடங்கள் தாக்கப்படக்கூடாது என இஸ்ரேலுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்
  • இஸ்ரேல் ராணுவம் வட காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த வாய்ப்பு
  • வெளியேற உத்தரவு - பரிதவிக்கும் மக்கள்

Next Story

மேலும் செய்திகள்