நூலிழையில் தப்பிய நெதன்யாஹு தலை... ஈரான் ஏஜெண்டுகளான `7' இஸ்ரேலியர்கள் 5 கண் - தொடங்கிய பேரழிவு

x

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக்கும் வேளையில், அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் அதிர்ச்சி தகவல்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

இஸ்ரேல் வீசும் குண்டுகளில் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தூள் தூளாகிறது.

இஸ்ரேலிய ராணுவப்படை டாங்கிகள், தரை வழியாகவும் கிராமங்களுக்குள் நகர்கிறது

இஸ்ரேல் தாக்குதலால் மற்றொரு காசாவாக, தெற்கு லெபனான் மாறி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டை போல் சரிகின்றன. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேலிய படை, ஹிஸ்புல்லாவின் நிதி கட்டமைப்பை தகர்ப்பதாக கூறியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்