நிறுத்த சொன்ன பைடன்.. மூஞ்சில் அடித்தது போல் நெதன்யாகு சொன்ன பதில் - நண்பர்களுக்குள் தொடங்கியது பகை
இஸ்ரேலுக்கும் அதன் மிகப்பெரிய ஆதரவு நாடான அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றத் துவங்கியுள்ளன... நெதன்யாகுவும் அவரது வலதுசாரி கூட்டணி அரசாங்கமும் பாலஸ்தீனிய அரசை நிறுவுவதை பெரும்பாலும் நிராகரித்தாலும், இரு நாடுகளின் தீர்வுதான் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா கருதுகிறது... இந்நிலையில், ஜோர்டானுக்கு மேற்கே உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு தேவை என்றும் போருக்குப் பிறகு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு தனது எதிர்ப்பையும் நெதன்யாகு அமெரிக்காவிடம் வெளிப்படுத்தினார். ஹமாஸ் மீது இஸ்ரேல் ஒரு தீர்க்கமான வெற்றியை அடையும் வரை காசா மீது தாக்குதல் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்...
Next Story