எதிர்பாரா நேரம் அட்டாக் செய்த இஸ்ரேல்..துடிக்கும் உயிர்கள்..உச்சகட்ட பதற்றத்தில் காசா

x

எதிர்பாரா நேரம் அட்டாக் செய்த இஸ்ரேல்..துடிக்கும் உயிர்கள்..உச்சகட்ட பதற்றத்தில் காசா

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் யியோலை, கைது செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அறிவித்து உடனை திரும்ப‌ப் பெற்ற அதிபரை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் சீயோலில், நாடாளுமன்றம் முன்பு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து, அதிபரை பதவியில் இருந்து நீக்கி உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, அதிபர் யூன் சுக் யியோலை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை, இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்