கவிழ்ந்தது 50 ஆண்டு `வாரிசு' ஆட்சி.. தீவிரவாதிகள் கையில் ரசாயன ஆயுதங்கள்..? அடியோடு அழித்த இஸ்ரேல் - பற்றியெரியும் சிரியா

x

சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழித்துவிட்டோம் - இஸ்ரேல் அறிவிப்பு

சிரியாவில் ரசாயன ஆயுதங்களையும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளையும் அழித்துவிட்டதாக இஸ்ரேல் தகவல்

சிரியாவில் ஈரான், ஹிஸ்புல்லா ஆதரவு கொண்ட ஆசாத் அரசு கவிழ்ந்ததை வரவேற்ற இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆயுதங்களை அளித்தோம் - இஸ்ரேல்

ரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் தீவிரவாதிகள் கையில் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை - இஸ்ரேல்


Next Story

மேலும் செய்திகள்