பூமிக்கு அடியில் சென்று தாக்கி அழித்த இஸ்ரேல்..உலகத்துக்கு இது தெரியுமா? - மூடி மறைத்த வீடியோ ரிலீஸ்

x

சிரியாவுக்குள் புகுந்து ஈரான் ஏவுகணைக் கிடங்கை 3 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படை தாக்கி அழித்தது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சிரியாவின் மேற்குப் பகுதியில், வான்பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இடத்திற்குள் பூமிக்கு அடியில் அந்த கிடங்கிற்குள் நுழைந்த 120 இஸ்ரேல் வீரர்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி, அந்த கிடங்கை அழித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை, இஸ்ரேலிய விமானப் படை வெளயிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்