இஸ்ரேல் சிறையில் இருந்து வெளியே வந்த பிணைக்கைதிகள் - ஆனந்த கண்ணீருடன் வரவேற்ற மக்கள்
போர் ஒப்பந்தத்தின் படி இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன பிணைக்கைதிகளை திரளான மக்கள் ஒன்றுகூடி கண்ணீர் மல்க ஆனந்தம் பொங்க வரவேற்றனர். மேற்குக் கரையின் ரமல்லாவில் பாலஸ்தீன பிணைக்கைதிகளை வரவேற்க மாபெரும் கூட்டம் கூடியிருந்தது. அவர்களைத் தங்கள் தோளில் தூக்கி அழைத்து வந்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அவர்கள் நன்றி கூறி மகிழ்ந்தனர்.
Next Story