25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட பாலஸ்தீனியர்

x

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டார்...

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகளில் 65 வயதான ஹமெத் அல் ஜாரோவும் ஒருவர்... இவர் அல்-அக்ஸா படைப்பிரிவின் தலைவராக இருந்தார்... நீண்ட காலத்திற்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையான அவர், குடும்ப உறுப்பினர்களுடன் இஃப்தார் விருந்தில் பங்கேற்று...“கடந்த காலங்களில் இழந்ததை திரும்ப பெற்று விட்டதாக“மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்