#Breaking : நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட்... ``கால் வைத்ததும் கைது..'' - ஷாக்கில் இஸ்ரேல்

x

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் -சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் முன்னாள் நிதியமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

காசாவில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர் குற்றங்கள் நடந்ததாக கூறி பிடிவாரண்ட் பிறப்பிப்பு

காசாவில் போர் குற்றம் தொடர்பாக இருவருக்கும் பிடிவாரண்ட் காசாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு

ஹமாஸ் ராணுவ தளபதியாக இருந்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக கருத கூடிய முகமது தெய்ஃப் ஆகியோருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிப்பு

ஐசிசி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு இவர்கள் சென்றால் கைது செய்யப்பட வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்