தப்புக்கணக்கு போட்ட இஸ்ரேல்.. திடீர் தாக்குதல்களால் கலங்கடிக்கும் ஹமாஸ்

x

வடக்கு காசாவில் இஸ்ரேல் கவச வாகனங்கள் மீது தங்கள் வீரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தும் வீடியோவை ஹமாஸின் இராணுவப் பிரிவு வெளியிட்டுள்ளது... ஆயுதங்கள் நிரம்பிய ஒரு சுரங்கப்பாதை வழியாக போராளி ஒருவர் நடந்து செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன... ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவைச் சேர்ந்த போராளிகள் பல இஸ்ரேலிய கவச வாகனங்களை அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்