போர் ஒப்பந்தம் அமல் - இருந்தும் உயிரை குடிக்கும் இஸ்ரேல்.. துடிதுடித்து இறந்த 10 உயிர்கள் | Israel
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடமேற்குக்கரையில் உள்ள டுபாஸ் (Tubas) பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்த போதும், பாலஸ்தீன போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story