காசாவை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - வெளியான ட்ரோன் காட்சிகள்
வடக்கு காசாவிற்கு பாலஸ்தீனியர்கள் செல்ல இஸ்ரேல் அரசு அனுமதி அளித்ததை அடுத்து, போர் காரணமாக காசாவை விட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வடக்கு காசாவை நோக்கி படையெடுக்கும் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story