திரும்பும் திசையெல்லாம் வெண்பனி - வெள்ளை போர்வையாக படர்ந்து இருக்கும் காட்சிகள்

x

திரும்பும் திசையெல்லாம் வெண்பனி - வெள்ளை போர்வையாக படர்ந்து இருக்கும் காட்சிகள்

அயர்லாந்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, திரும்பும் திசையெங்கும் வெள்ளை போர்வையாக பனி படர்ந்து காணப்படுகிறது. தெற்கு அயர்லாந்தில் உள்ள கேஷெல் நகரில், சாலைகள் குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் வெண்பனி சூழ்ந்துள்ளது. சாலைகளில் பனி படர்வதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்