என்னப்பா இதெல்லாம் ஒரு வேலையா..?

x

கிரிக்கெட் விலையாடும் போது, தொலஞ்சு போன பந்த எடுத்துட்டு வர்ரது,

ஒரு நாள் முழுக்க கொரட்ட விட்டு தூங்குறது, ரேசன் கடையில கால் கடுக்க வரிசையில நிக்கிறது, இவ்வளவு ஏன் எதுவும் பண்னாம சும்ம இருக்குறது..

இதை எல்லாம் வேலனு சொன்னா நம்புவீங்கலா..? நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்... அதெப்படினு பாக்கலாம் இது எப்படி இருக்கு பகுதியிலடாக்டராக ஆசப்பட்டு இஞ்சினியர் ஆனவங்க,

இஞ்சினியரிங் முடுச்சுட்டு பேங்க் மேனேஜர் ஆனவங்கனு,

ட்ரீம் ஜாப் எதுனு கண்டுபுடிக்க முடியாம கடைசி வரைக்கும் அல்லோலபடுறவங்க ஏராளம்.


Next Story

மேலும் செய்திகள்