இஸ்ரேல் போரை நிறுத்திய பின் ஹவுதிக்கள் செய்த அட்டூழியம்
வடக்கு ஏமனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ஹவுதி போராளிகள் ஐநா ஊழியர்களைப் பிடித்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது... காசா போர் முடிவுக்கு வந்த நிலையில், காசாவில் ஹமாசுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐநா ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களைகப் பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏமனில் ஐநா தன் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
Next Story