பள்ளத்தில் தவறி விழுந்த குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி

x

பள்ளத்தில் தவறி விழுந்த குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆரஞ்சு கவுண்ட்டியில் மலைப்பகுதியில் பள்ளத்திற்குள் தவறி விழுந்த குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது... டியூஸ் Deuce என்ற குதிரையை கால்நடை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மயக்க மருந்து கொடுத்து பத்திரமாக மீட்ட காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்