மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16-10-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • சென்னை வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் தீவிரம்...
  • நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • மழைக்கு பயந்து வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைத்த கார்களை எடுத்து செல்லும் உரிமையாளர்கள்...
  • மழை குறைந்து தண்ணீர் வடிந்ததால் எடுத்து செல்கின்றனர்...
  • சென்னை வியாசர்பாடி பகுதியில் மழை நின்றும் வடியாத வெள்ளநீர்...
  • மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்...
  • சென்னை கொரட்டூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி...
  • தேங்கிய நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை...
  • செங்குன்றத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்...
  • சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள்...
  • சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்...
  • முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்