அன்று உலகமே நடுங்க கொய்யப்பட்ட `பெரும் தலை’ - வீடியோவை வெளியிட்டு அதிரவைத்த இஸ்ரேல்

x

அன்று உலகமே நடுங்க கொய்யப்பட்ட `பெரும் தலை’ - வீடியோவை வெளியிட்டு அதிரவைத்த இஸ்ரேல்

லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதலில்,

ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அதுகுறித்த காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, பெய்ரூட் புறநகர் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். 5 மாதங்களுக்குப்பின் பெய்ரூட்டில் நடந்த அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், வான்வழித் தாக்குதல் குறித்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்