ஈரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை - முதல்முறை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
ஹமாஸ் தலைவரை கொலை செய்ததை முதன்முறையாக இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏமனை சேர்ந்த ஹவுத்தி அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஷ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது கடும் தாக்குதலை தொடுப்போம் என எச்சரித்துள்ளார். கடந்த ஜூலை 31ஆம் தேதி ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொன்றது போன்று ஹவுத்தி அமைப்பின் தலைமையை வீழ்த்துவோம் என கட்ஷ் எச்சரித்துள்ளார்.
Next Story