அமெரிக்கா பாதுகாப்புக்கு கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும் - டிரம்ப்
அமெரிக்கா பாதுகாப்புக்கு கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும் - டிரம்ப்
அமெரிக்கா பாதுகாப்புக்கு கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும்... கிரீன்லாந்து அமெரிக்காவோடு இருந்தால் அங்கிருக்கும் மக்கள் பயன் அடைவார்கள் என்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இதற்கு டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கிரீன்லாந்தை அடைவதில் மிக உறுதியாக இருக்கிறார் டிரம்ப்.
Next Story