கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல் - 2 பேர் பலி | Germany | Christmas | ThanthiTV
ஜெர்மனியின் மாக்டெபர்க் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் மாக்டெபர்க் சந்தை பகுதியில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது.
Next Story