`ஆக்ஷன் படம் பாத்த மாறி..’ - கார் சேஸிங்கில் குற்றவாளியை பிடித்த போலீஸ்.. பரபரப்பு காட்சி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காரில் தப்பிச்சென்ற குற்றவாளியை போலீசார் சினிமா பாணியில் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பாரிசின் பரபரப்பான சாலைகளில் நிகழ்ந்த இந்த கார் சேசிங் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிவேகமாக வந்த குற்றவாளியின் கார், சிக்னல் கம்பத்தில் வேகமாக மோதி நின்றது. அதன் மீது அடுத்தடுத்து இரண்டு போலீஸ் வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதில், 9 போலீசார் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
Next Story