#BREAKING || விடிந்ததுமே உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது/பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது/பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி/577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களிப்பு/60 ஆண்டுகளில் முதல்முறையாக பிரான்ஸ் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்துள்ளது
Next Story